1690
கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜை வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. அந்த கோவிலில் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவில் அருகே உள்ள பெத்தண்...